மலிவு விலையில் புதிய வசதிகளுடன் தெறிக்கவிட வரும்  சியோமி ரெட்மி 8.!

மலிவு விலையில் புதிய வசதிகளுடன் தெறிக்கவிட வரும் சியோமி ரெட்மி 8.!

சியோமி நிறுவனத்தின் ரெட்டிமி 8 இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்படுகின்றது. இந்த ஸ்மார்ட்போன் மிகவும் மலிவான விற்பனைக்கு வரும் என்று கட்டாயம் எதிர்பார்க்கலாம். இதில் பல்வேறு புதிய வசதிகளும் அடங்கியுள்ளன. இந்த போன் குறித்து விரிவாக காணலாம்.

சியோமி போன்கள்

சியோமி போன்கள்

இந்தியாவில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஏராளமான வசதிகளும் இருப்பதாலும், குறைந்த விலையில் இருப்பதால், இந்த போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பும் இருக்கின்றது. சியோமி போன்கள் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றதாகவும் இருக்கின்றது.

ரெட்மி 8

ரெட்மி 8

ரெட்மி 7க்கும் அடுத்தபடியாகவும், ரெட்மி8 ஏ-வை அறிமுகப்படுத்திய பின்னர் சியோமி நிறுவனம் தற்போது, ரெட்மி 8ஐ இன்று மதியம் 12 மணியளவில் அறிமுகம் செய்கின்றது. சியோமி ரெட்மி 8 சக்திவாய்ந்த பெரிய பேட்டரி உடைய போனை அறிமுகம் செய்கின்றது.

மேம்படுத்தப்பட்ட மாடல்

மேம்படுத்தப்பட்ட மாடல்

ரெட்மி 8 தற்போது அறிமுகம் செய்வது மேம்படுத்தப்பட்ட மாடலாகவும் இருக்கின்றது. இதில் சக்தி வாய்ந்த பெரிய பேட்டரிகளும் இருக்கின்றது. இது ரெட்மி 7க்கு அடுத்தபடியாகவும் ரெட்மி8 உள்ள. ரெட்மி 7வை ட இதுமேம்படுத்தப்பட்ட மாடலாக இருக்கின்றது.

புதுமண பெண் உட்பட 4பேர் பரிதாப பலி:செல்பியால் வந்த வினை.! ஊரே சோகம்.!

விலை எவ்வளவு தெரியுமா?

விலை எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் ரெட்மி 8 விலை ரூ.7000 முதல் ரூ.8000 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். சியோமி இந்தியாவில் ரெட்மி 8 ஏவை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ.6499ல் துவங்குகிறது. 3ஜிபி ரேம் தொலைபேசி டாப்-அண்ட் மாடல் ரூ.6999க்கு விற்பனையாகிறது.

ரெட்மி நோட் 7ப்ரோ மாடலுக்கு திடீரென நிரந்தர விலைகுறைப்பு அறிவித்தது சியோமி.!

ரெட்மி நோட் 8

ரெட்மி நோட் 8

இந்தியாவில் ரெட்மி நோட் 8 தொடரை (சீரியஸ்) அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் அடங்கும் – ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ. நாட்டில் ரெட்மி நோட் 8 தொடரின் வெளியீட்டு தேதியை சியோமி இன்னும் அறிவிக்கவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.