மாமல்லபுரத்தில் டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு

மாமல்லபுரத்தில் டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு

மாமல்லபுரத்தில் டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு

சென்னை: மாமல்லபுரத்தில் இயங்கி வரும் 2 அரசு மதுபான கடைகளை நாளை முதல் 3 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சீன அதிபரின் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் மாமல்லபுரத்தில் அரசு மதுபானக் கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.