மேற்கு வங்கத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட ஆர்எஸ்எஸ் பிரமுகர் மற்றும் அவரது குடும்பம்

மேற்கு வங்கத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட ஆர்எஸ்எஸ் பிரமுகர் மற்றும் அவரது குடும்பம்

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பிஜேபியின் தாய் அமைப்பான ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய பிரமுகர் பிரகாஷ், அவரது 8 மாத கர்ப்பிணியான மனைவி மற்றும் 8 வயது மகன் ஆகியோர் கொடூரமான முறையில் அவர்களது வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தற்போது இந்தியா முழுவதும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து விசாரித்து வரும் மேற்குவங்க மாநில காவல்துறை அதிகாரிகள் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

RSS worker, his wife, and a child were found dead at their residence on Wednesday in Murshidabad at west bengalSource link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.