சொல்லிட்டாங்க…

சொல்லிட்டாங்க…

சொல்லிட்டாங்க…


கடந்த ஆண்டுகளில் முறைசாரா சந்திப்புகள் நடந்து இந்திய-சீன உறவுகள் வலுப்பெற்றிருந்தது. ‘சென்னை விஷன்’ என்ற இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. – பிரதமர் மோடி

தமிழகத்திற்கும், சீனாவுக்கும் இருந்த பண்டைய கால நட்பை புதுப்பித்து, உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துவிட்டார் மோடி. – தேமுதிக தலைவர் விஜயகாந்த்

சாதாரண  மக்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டதை விட, மூத்த குடிமக்களுக்கான  வட்டி விகித குறைப்புதான் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. – பாமக நிறுவனர் ராமதாஸ்

370வது பிரிவை பயன்படுத்தி காஷ்மீரை ஒரு நரகமாக தீவிரவாதிகள் மாற்றிவிட்டனர். மோடி நடவடிக்கையால் தீவிரவாதத்தின் முதுகெலும்பு ஒடிந்துவிட்டது. – மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.