மட்டக்களப்பில் நள்ளிரவில் நடந்த சம்பவம் – பீதியில் உறைந்த மக்கள்

மட்டக்களப்பில் நள்ளிரவில் நடந்த சம்பவம் – பீதியில் உறைந்த மக்கள்

மட்டக்களப்புகதிர்காமர் வீதியில் நள்ளிரவில் மக்கள்குடியிருப்புக்குள் புகுந்த இராட்சத முதலையால்அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

குறித்த சம்பவம்நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

பாலமீன்மடுகதிர்காமர் வீதியில் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள்ளேயே12 அடி நீளமான இராட்சத முதலைபுகுந்தது.

இதையடுத்து,களத்தில் இறங்கிய பிரதேச இளைஞர்கள்இரண்டு மணித்தியாலத்திற்கும் மேலாக பெரும் போராட்டத்தில்ஈடுபட்டு குறித்த முதலையைமடக்கிப் பிடித்தனர்.

அதன்பின்னர் உடனடியாகவனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில் , முதலை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.