இ.போ.சபைக்கான 2,000 பஸ் வண்டிகள் இறக்குமதி – போக்குவரத்து அமைச்சு

இ.போ.சபைக்கான 2,000 பஸ் வண்டிகள் இறக்குமதி – போக்குவரத்து அமைச்சு

இலங்கை போக்குவரத்து சபைக்காக 2,000 பஸ் வண்டிகளை இறக்குமதி செய்ய போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பிரயாணிகளுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் இந்த பஸ் வண்டிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படவுள்ள பஸ்களில் அதிகளவானவை சொகுசு ரக பஸ் வண்டிகள்  என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.