தமிழ் பகுதியில் மகிந்தவிற்கு மேடையில் நேர்ந்தது! பதறியடித்த கோத்தபாயவின் வைரல் காணொளி

தமிழ் பகுதியில் மகிந்தவிற்கு மேடையில் நேர்ந்தது! பதறியடித்த கோத்தபாயவின் வைரல் காணொளி

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்கும் நுவரெலியா தமிழ் பகுதிக்கான பிரச்சார கூட்டம் நேற்றுக் காலை நுவரெலியா நகர மத்தியில் நடைபெற்றது.

இதன்போது மகிந்தவை வரவேற்று பொன்னாடை போர்த்துவதற்காக தொண்டைமான் மகிந்த அருகில் சென்றார்.





அப்போது வேறு யாரோ ஒருவர் மகிந்தவை தெடுவதற்கு முற்பட்ட போது பதறி அடித்து பயந்துபோய் கோத்தபாய ராஜபக்க்ஷ தொண்டமானை பிடித்து இழுத்துவிடுகின்றார்.

குறித்த காணிளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.