'ஸ்வச் சர்வேக்சன்' செயலியில் ஓட்டுப்போட இலக்கு தேவையா?..தேங்கியுள்ள குப்பை அள்ளினால் போதுமே!

கோவை:வீதிகளில் தேங்கியுள்ள குப்பையை அள்ளுவதற்கு பதிலாக, ‘ஸ்வச் சர்வேக்சன்’ மொபைல் செயலியில், ஓட்டுப்போடுவதற்கு இலக்கு நிர்ணயித்து, செயல்படுகிறது, கோவை மாநகராட்சி. இது, சுகாதார ஆய்வாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், ‘துாய்மை பாரதம்’ திட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் ஆய்வு நடத்தி, நகரங்களை தர வரிசைப்படுத்தி, விருது வழங்கி, கவுரவிக்கிறது. அதற்கு, பொதுமக்களிடம் கணக்கெடுப்பு நடத்துகிறது.ஒவ்வொரு நகரை பற்றியும் சுகாதாரம் மற்றும் முன்னேற்றம் குறித்து, பொதுமக்கள், தங்களது கருத்துகளை, … Read more'ஸ்வச் சர்வேக்சன்' செயலியில் ஓட்டுப்போட இலக்கு தேவையா?..தேங்கியுள்ள குப்பை அள்ளினால் போதுமே!

மம்முட்டி படத்திற்கு முதல்நாளே 100 காட்சிகள் அதிகரிப்பு

மம்முட்டி படத்திற்கு முதல்நாளே 100 காட்சிகள் அதிகரிப்பு மம்முட்டி நடிப்பில் நேற்று முன்தினம் மலையாளத்தில் ஷைலாக் என்கிற படம் வெளியாகியுள்ளது. இந்த படம் தமிழிலும் குபேரன் என்கிற பெயரில் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. இதற்கு முன்பு மம்முட்டி நடித்த மாமாங்கம், பதினெட்டாம்படி உள்ளிட்ட சில படங்களுக்கு முதல்நாள் ஓபனிங் என பெரிய அளவில் எதுவும் சோபிக்கவில்லை.. ஆனால் இந்த ஷைலாக் படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு கேரள விநியோகஸ்தர்களையும், திரையரங்கு உரிமையாளர்களையும் திகைக்க வைத்துள்ளது.குறிப்பாக நேற்று … Read moreமம்முட்டி படத்திற்கு முதல்நாளே 100 காட்சிகள் அதிகரிப்பு

விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர் டீசர்.. தென்னிந்தியாவின் 4 சூப்பர்ஸ்டார்கள் ரிலீஸ் செய்யப் போறாங்க!

By Mari S | Published: Saturday, January 25, 2020, 17:39 [IST] சென்னை: விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள எஃப்.ஐ.ஆர் படத்தின் டீசர் நாளை ரிலீசாகிறது. தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களான கிச்சா சுதீப், காஜல் அகர்வால், ராணா டகுபதி மற்றும் நிவின் பாலி இந்த டீசரை ரிலீஸ் செய்யவுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் உள்ளிட்ட நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். … Read moreவிஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர் டீசர்.. தென்னிந்தியாவின் 4 சூப்பர்ஸ்டார்கள் ரிலீஸ் செய்யப் போறாங்க!

குடியரசு தினத்தில் 100க்கும் மேற்பட்ட ராணுவத்தினருக்கு விருது!

குடியரசு தினத்தில் நாடு முழுவதும் தங்கள் துறையில் சிறந்து விளங்கும் வல்லுநர்களைத் தேர்வு செய்து மத்திய அரசு விருதுகள் வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு இந்திய ராணுவத்தில் பணிபுரியும் 170க்கும் மேற்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதன் முதற்கட்டமாக 19 ராணுவ உயர் அதிகாரிகள், 6 ராணுவ வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 151 சேனா விருதுகள், 8 யுவ சேவா விருதுகள் குடியரசு தினத்தில் அறிவிக்கப்படவுள்ளது. வடக்கு ராணுவத்தின் கமெண்டர் லெப்டினெண்ட் … Read moreகுடியரசு தினத்தில் 100க்கும் மேற்பட்ட ராணுவத்தினருக்கு விருது!

வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்

புவனேசுவரம், நமது நாட்டில் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில், ஒடிசா மாநிலம், கொனார்க்கில் தேசிய சுற்றுலா மாநாடு கடந்த 2 நாட்களாக நடந்தது. இந்த மாநாட்டின் முடிவில் மத்திய சுற்றுலா துறை மந்திரி பிரகலாத் சிங் படேல் பங்கேற்று பேசினார். அப்போது அவர் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கவர்ச்சி திட்டம் ஒன்றை வெளியிட்டார். அவர் கூறியதாவது:- ஒரே வருடத்தில் 15 இடங்களுக்கு சுற்றுலா செல்கிறவர்களது பயண செலவுகளுக்கான நிதியை … Read moreவருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்

தேசிய சீனியர் டென்னிஸ்: தமிழக வீரர் விஜய் கண்ணன் ‘சாம்பியன்’

சென்னை, மயிலாப்பூர் கிளப் சார்பில் டி.எஸ்.சந்தானம் நினைவு 14-வது தேசிய சீனியர்ஸ் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்தது. இதில் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் தமிழக வீரர் விஜய் கண்ணன் 6-0, 6-0 என்ற நேர்செட்டில் சக வீரர் ஸ்ரீநாத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் இரட்டையர் பிரிவில் தமிழகத்தின் விஜய் கண்ணன்-ராஜேஷ் இணை முதலிடத்தை பிடித்தது. 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஒற்றையர் இறுதிப்போட்டியில் மராட்டிய வீரர் நிதின் கிர்தானே 6-0, … Read moreதேசிய சீனியர் டென்னிஸ்: தமிழக வீரர் விஜய் கண்ணன் ‘சாம்பியன்’

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் பாறை மீது பஸ் மோதி விபத்து: 9 பேர் பலி

* ஈராக்கில் வேலையில்லா திண்டாட்டம், அடிப்படை வசதிகள் இன்மை ஆகிய பிரச்சினைகளில் அரசுக்கு எதிராக கடந்த சில மாதங்களாக போராட்டங்கள் நடந்து வந்தன. இதில் போராட்டக்காரர்கள் அங்குள்ள பாலங்கள், சாலைகள், சதுக்கங்களில் தடைகளை ஏற்படுத்தி இருந்தனர். அவற்றை ஈராக் பாதுகாப்பு படைகள் நேற்று அகற்றின. * தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் அமைந்துள்ள பாறை மீது பஸ் மோதி விபத்து நேரிட்டது. இந்த கோர விபத்தில் 9 பேர் பலியாகினர். * உள்நாட்டுப்போர் … Read moreதென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் பாறை மீது பஸ் மோதி விபத்து: 9 பேர் பலி

ரஜினி, கமல், விஜய் படங்களை தொடர்ந்து அஜித் படத்தில் நடிக்கும் இளம் நடிகை, எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் என்றால் உடனடியாக நம் நினைவிற்கு வருவது ரஜினி, கமல், விஜய், அஜித் தான். இந்நிலையில் கமல், விஜய், ரஜினியுடன் இணைந்து நடித்தவர் இளம் நடிகை நிவேதா தாமஸ். இவர் தற்போது அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இது அமிதாப் பச்சன் நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த பிங்க் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் எதிரொலி- ஹொங்ஹொங்கில் அவசர நிலை பிரகடனம்

சீனாவை தாக்கியுள்ள கொரோனா வைரஸ் ஹொங்கொங்கிலும் பரவலாம் என அச்சம் எழுந்துள்ளதையடுத்து அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரகடனத்தை ஹொங்கொங் தலைமை நிர்வாகி ஹரி லேம் அறிவித்துள்ளார். அத்துடன் கொரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்க்க தீவிர நடவடிக்கை எடுத்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவின் உகான் மாகணத்தில் உள்ள ஒரு சந்தைப் பகுதியில் இருந்து முதன்முறையாக கொரோனா வைரஸ் வௌவாலை உணவாகக் கொள்ளும் காட்டுவிரியன் பாம்புகள் மூலமாகப் பரவியது. இந்த காட்டுவிரியன் பாம்புகளை சீன மக்கள் … Read moreகொரோனா வைரஸ் எதிரொலி- ஹொங்ஹொங்கில் அவசர நிலை பிரகடனம்

மன்னிப்பு கேட்டுட்டு ஒதுங்கிடு… தினகரனுக்கு புகழேந்தி அட்வைஸ்!

டிடிவி தினகரன் கட்சியைவிட்டு ஒதுங்கிக்கொள்வது நல்லது என அதிமுக  செய்தி தொடர்பாளர் புகழேந்தி பேட்டியளித்துள்ளார்.     அமமுகவில் இருந்து விலகி தற்போது அதிமுகவில் இணைந்துள்ளது புகழேந்தி டிடிவி தினகரன் குறித்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அவர் கூறியதாவது,     டிடிவி.தினகரனின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. மாநகராட்சி, நகராட்சி தேர்தலில் ஒரு இடம்கூட கிடைக்காமல் மிகப்பெரிய தோல்வியை சந்திப்பார்.  அவரது அரசியல் அஸ்தமனமாகிவிட்டது. டிடிவி.தினகரன் கட்சியில் நான் சேர்ந்தது மிகப்பெரிய தவறு.  … Read moreமன்னிப்பு கேட்டுட்டு ஒதுங்கிடு… தினகரனுக்கு புகழேந்தி அட்வைஸ்!