தாம்பரத்தில் குடியேறும் நிலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள்.. நீங்க வந்தா மட்டும் போதும்!

தாம்பரத்தில் குடியேறும் நிலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள்.. நீங்க வந்தா மட்டும் போதும்!

தாம்பரத்தில் குடியேறும் நிலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள்.. நீங்க வந்தா மட்டும் போதும்!

சென்னை: சென்னையில் சொந்த வீடு வாங்கும் உங்கள் கனவை DAC Promoters நிறுவனம் நிறைவேற்ற போகிறது.

சென்னையில் இருக்கும் மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு சொந்தமாக வீடு வாங்குவது என்பது நிறைவேறாத கனவுதான். வீடு வாங்குவது என்பது ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய முதலீடு, ஆனால் இதற்கான செலவு மிகவும் அதிகம். உங்கள் பணத்திற்கு சரியான மதிப்புடைய வீடு கிடைக்கும் போது அதை வாங்குவதே சரியான முதலீடாக இருக்க முடியும்.

இங்குதான் DAC Promoters உங்களுக்கு உதவுகிறது. DAC Promoters மூலம் உங்களின் வீடு வாங்கும் கனவு நிறைவேற போகிறது. DAC Promoters வழக்கும் கிரகப்பிரவேசம் ஆஃபர் மூலம் நீங்கள் உங்கள் கனவை நினைவாக்க முடியும்.

DAC Promoters மூலம் உங்களின் வீடு வாங்கும் கனவு நிறைவேறும்:

DAC Promoters நிறுவனத்தில் பல புதிய வகையான வீடுகள், சென்னை சிட்டு முழுக்க பல்வேறு விலைகளில் கிடைக்கிறது. DAC Promoters நிறுவனம் கிழக்கு தாம்பரத்தில் 5க்கும் மேற்பட்ட உடனே குடியேறுவதற்கு ஏற்ற வீட்டு திட்டங்களுடன் உள்ளது. 8க்கும் மேற்பட்ட வீட்டு திட்டங்கள் 75க்கும் மேற்பட்ட தேர்வுகளுடன் பல்லாவரம், குரோம்பேட்டை, கிழக்கு தாம்பரத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. DAC Promoters எல்லா வீடு வாங்கும் ஆசை கொண்ட மக்களுக்காகவும் ஒரு பட்ஜெட்டை கொண்டு இருக்கிறது. இவர்களின் வீடுகளுக்கு உடனே மாறி, உங்கள் வாழ்க்கை தரத்தை முன்னேற்றிடுங்கள்.

DAC PROMOTERS’ UNIQUE GRAHAPRAVESAM OFFER makes your Chennai dream come true

உடனே குடியேற தகுந்த 50+ வீடுகள் சென்னையில் 5 பகுதிகளில்:

டிஏசி வர்தினி & வர்ஷினி – 2பிஎச்கே வீட்டுகள் வெறும் ரூ. 45*லட்சத்தில் இருந்து (DAC VARDHINI & VARSHINI – 2BHK AT RS. 45* LAKHS ONWARDS)

ஜிஎஸ்டி சாலையில் இருந்து 750 மீட்டர் தொலைவில் உள்ளது. சென்னை ஏர்போட்டிற்கு அருகில் டிஏசி வர்தினி & வர்ஷினி இருப்பதால் இங்கு வாழ்க்கை வசதி நிறைந்ததாக இருக்கும். மிகவும் சொகுசான குடியிருப்பு பகுதியான 40 அடி சாலையில், உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் இந்த வீடு இருக்கும்.

DAC PROMOTERS’ UNIQUE GRAHAPRAVESAM OFFER makes your Chennai dream come true

டிஏசி ராயர் குடில் – 2பிஎச்கே வீட்டுகள் வெறும் ரூ. 40*லட்சத்தில் இருந்து (DAC RAAYAR KUDIL – 2BHK AT RS. 40* LAKHS ONWARDS)

ஸ்ரீ ராகவேந்திர கோவில் அருகே அழகான குடியிருப்பு பகுதியில் டிஏசி ராயர் குடில் அமைந்துள்ளது. கேம்ப் ரோடு சந்திப்பில் பாரத் பல்கலைக்கழகம் அருகே, ஐஏஎப் சாலையில் இருந்தும் அகரம் பைபாஸ் சாலையில் இருந்து நடக்கும் தொலைவில் இருக்கிறது.

டிஏசி ஸ்ரீகர் – 2பிஎச்கே வீட்டுகள் வெறும் ரூ. 55*லட்சத்தில் இருந்து (DAC SHRIKAR – 2BHK AT RS. 55* LAKHS ONWARDS)

சென்னை ஐஓபி காலனியில் டிஏசி ஸ்ரீகர் அமைந்துள்ளது. கேம்ப் ரோட்டில் இருந்து 200 மீட்டர் தொலையில் உள்ளது. வேளச்சேரி மெயின் ரோட்டில் இருந்தும், பேதீஸ்டா மருத்துவமனையில் இருந்து நடக்கும் தொலைவில் உள்ளது. இது கார்னர் வீடுகள் ஆகவும். கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு மிக அருகில் உள்ளது.

டிஏசி மஹதி – 2பிஎச்கே வீட்டுகள் வெறும் ரூ. 50*லட்சத்தில் இருந்து (DAC MAHATHI – 2BHK AT RS. 50* LAKHS ONWARDS)

சென்னையில் இருக்கும் டிஏசி மஹதி திட்டத்தில் 6 யூனிட்கள் மட்டுமே இருப்பதால் நீங்கள் சுதந்திரமாக இருக்க முடியும். இந்த பிச்கே வீடுகளில் அனைத்து வீட்டிலும் பால்கனி இருக்கிறது. வேளச்சேரி மெயின் ரோட்டில் இருந்து வெறும் 300 மீட்டர் தொலையில் இந்த சொகுசான குடியிருப்பு பகுதி இருக்கிறது.

டிஏசி மதுவந்தி – 2பிஎச்கே வீட்டுகள் வெறும் ரூ. 45*லட்சத்தில் இருந்து (DAC MADHUVANTHI – 2BHK AT RS. 60* LAKHS ONWARDS)

டிஏசி மதுவந்தியில் இருக்கும் 2 பிஎச்கே வீடுகள் மூலம் உங்கள் வாழ்க்கையை சொகுசான வீட்டில் கழித்திடுங்கள். சந்தோம் ரயில் நிலையத்தில் இருந்து மிக அருகில் இருப்பதாலும், வேளச்சேரி சாலையில் இருந்து 600 மீட்டர் தொலைவில் இருப்பதாலும் உங்கள் பயண நேரம் வெகுவாக குறையும்.

DAC PROMOTERS’ UNIQUE GRAHAPRAVESAM OFFER makes your Chennai dream come true

டிஏசி புரோமோட்டர்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

DAC Promoters எந்த ஒரு வீட்டை கட்டும் முன்பும் , அந்த இடத்தில் மண் எப்படி இருக்கிறது , தண்ணீர் வசதி, சுத்தமான காற்று எப்படி உள்ளது என்பதை உறுதி செய்யும்.

பள்ளிகள், பேருந்து வசதி, மருத்துவமனை, கல்லூரி எல்லாம்அருகிலேயே இருக்கும் வகையில் உள்ள இடங்களை DAC Promoters தேர்வு செய்யும்.

DAC Promoters வீடுகள் நன்றாக வடிவமைக்கப்பட்டது, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த வீடுகள் உள்ளது.

DAC Promoters குழுவில் நல்ல எஞ்சினியர்கள், படித்த பொறியாளர்கள், திறமை வாய்ந்த வடிவமைப்பாளர்கள், வாஸ்து நிபுணர்கள் மற்ற பணியாளர்கள் இருக்கிறார்கள். இதனால் உங்களின் கனவு நிறைவேறும்.

DAC Promoters நிறுவனத்தில் உள்ள 150+ உறுப்பினர்கள், வீடுகளை சிறப்பாக கட்டி முடிக்க கடுமையான உழைத்து வருகிறார்கள்.

DAC Promoters அணி உங்களை அவர்களின் வாடிக்கையாளராக பார்க்காது, மாறாக குடும்பத்தில் ஒருவராக பார்க்கும்.

அனைத்து அரசு விதிமுறைகள் மற்றும் அனுமதிகளை பெற்று மட்டும் DAC Promoters வீடுகள் கட்டப்படுகிறது.

DAC Promoters வீடுகள் வாங்கப்பட்ட பின்பும் கூட, DAC Promoters உங்களுக்கு 24 மணி நேர இலவச ஹெல்ப் லைன் சேவை மூலம் உதவுகிறது.

கிரகபிரவேசத்திற்கு இப்போதே தயார் ஆகுங்கள்:

DAC Promoters மூலம் நீங்கள் உங்கள் வீடுகள் உடனே வாங்க முடியும். DAC Promoters வீடுகள் ஏற்கனவே கட்டுப்பட்டு இருந்தாலும், வீடு வாங்கும் மக்கள் தங்களுக்கு பிடித்தபடி வீடுகளை டிசைன் செய்து கொள்ள முடியும், தேவையான விஷயங்களை, பெயிண்ட் வண்ணங்களை மாற்றிக்கொள்ள முடியும்.

கிராஃபிரவேசத்தின் ஒரு பகுதியாக DAC Promoters உங்களுக்கு பர்னிச்சர் உள்ள வீடுகளை வழங்குகிறது. இதற்கு கூடுதல் கட்டணம் இல்லை. உடனே குடியேற தகுதி உள்ள வீடுகளை தேர்வு செய்வதன் மூலம் இஎம்ஐ மற்றும் செலவில் நீங்கள் 5 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும்.

அதேபோல் உங்கள் பழைய வீட்டில் இருந்து டிஏசி புரோமோட்டர்ஸின் புதிய வீட்டிற்கு நீங்கள் செலவு இல்லாமல் பொருட்களை இடமாற்றம் செய்ய DAC Promoters உதவி செய்யும். அதேபோல் நீங்கள் சொல்லும் தேதியில் கிரகப்பிரவேசம் செய்ய வசதியாக பூஜை அதற்கு உரிய பொருட்கள் வரை அனைத்தையும் DAC Promoters தங்கள் சொந்த செலவில் செய்து கொடுக்கும்.

நீங்கள் ஏன் இனியும் காத்து இருக்கிறீர்கள். உடனே புக் செய்திடுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.