பிறந்தநாள் பரிசாக நடிகர் அபி சரவணனுக்கு கிடைத்த விருதுகள்….! | | Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World

பிறந்தநாள் பரிசாக நடிகர் அபி சரவணனுக்கு கிடைத்த விருதுகள்….! | | Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World

‘கேரளா நாட்டிளம் பெண்களுடனே’ படம் மூலம் கதாநாயகனான அறிமுகமான நடிகர் அபி சரவணன் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போராட்டம், நெடுவாசல் மீத்தேன் போராட்டம், விவசாயிகள் போராட்டம் என அனைத்து சமூக நிகழ்வுகளிலும் கலந்து கொள்பவர் .

இந்நிலையில் கடந்த வாரம் தனது பிறந்த நாளை கொண்டாடிய அபி சரவணனுக்கு Flixwood.Com நிறுவனம் “சோஷியல் ஸ்டார்” எனும் பட்டத்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கையால் வழங்கினர்.

பின் மனோபாலாவிடம் சோஷியல் ஸ்டார் பட்டத்தினை பெற்றார்.

அதேபோல் மதுரையில் நடைபெற்ற ரேடியோ ஒன் விருது நிகழ்வில் ‘மதுரை சிட்டிசன் 2020’ எனும் விருது வழங்கப்பட்டது .

அதே நாளில் மாயநதி திரைப்படத்தின் வெற்றி விழாவில் ஒரு விருது கிடைத்தது .

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.