புதுக்கோட்டையில் கொரோனா அச்சத்தால் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கோட்டையில் கொரோனா அச்சத்தால் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கோட்டை: கொரோனா அச்சத்தால் குடும்பத்தினரால் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதால் மனஉளைச்சல் ஏற்பட்டு இளைஞர் தூக்கிட்டு தற்கொலை என தகவல் தெரிவித்துள்ளனர். மரமடக்கியில் தற்கொலை செய்த இளைஞர் ஜனவரி 15-ம் தேதி மலேசியாவில் இருந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.