எளிதாக டீல் செய்யும் இந்தியா… புழுக்கத்தில் சீனா! டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகள் தடை செய்யப்பட்ட பின்னணி

இந்திய நாட்டின் இறையாண்மை,  பாதுகாப்புக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி டிக்டாக், யுசி பிரௌசர் உள்ளிட்ட 59 சீனத் தயாரிப்பு செயலிகளைத் தடை செய்தது இந்திய அரசு. சீன அரசு லடாக் எல்லையில் அத்துமீறி நடந்துகொண்டதற்கு எதிரான நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.   இந்தியாவில் மட்டும் சுமார் 2 கோடி பயனர்களைக் கொண்ட டிக்டாக்; வீடியோ எடிட் செயலிகளான லிக்கீ, விகோ வீடியோ; ஈ – காமர்ஸ் தளத்தில் இயங்கும் கிளப் பேக்டரி, ஷெய்ன்; வீ சாட், கேம் … Read moreஎளிதாக டீல் செய்யும் இந்தியா… புழுக்கத்தில் சீனா! டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகள் தடை செய்யப்பட்ட பின்னணி

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் கரோனா பாதித்த 3 பேர் உயிரிழப்பு 

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கரோனா பாதித்த 3 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று வரை கரோனாவால் 803 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 210 பேர் குணமடைந்துள்ளனர், 585 பேர் சிகிச்சையில் உள்ளனர், 8 பேர் இறந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த 78 வயது மூதாட்டி, ராமநாதபுரம் … Read moreராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் கரோனா பாதித்த 3 பேர் உயிரிழப்பு 

இன்று புதிதாய் 131 பேருக்குக் கரோனா; 127 ஹாட் ஸ்பாட்கள்: கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தகவல்

கேரளாவில் இன்று புதிதாகக் கரோனா தொற்று 131 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஷைலஜா திருவனந்தபுரத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியதாவது: ”மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 32 பேர், கண்ணூர் மாவட்டத்தில் 26 பேர், பாலக்காடு மாவட்டத்தில் 17 பேர், கொல்லம் மாவட்டத்தில் 12 பேர், எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர், ஆலப்புழா மாவட்டத்தில் ஒன்பது பேர், காசர்கோடு மாவட்டத்தில் எட்டு பேர், திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஐந்து … Read moreஇன்று புதிதாய் 131 பேருக்குக் கரோனா; 127 ஹாட் ஸ்பாட்கள்: கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தகவல்

கரோனா பரவல் எதிரொலி; பெண்கள் கருவுறுதலைத் தள்ளிப்போட வேண்டும்: எகிப்து அரசு வேண்டுகோள்

கரோனா வைரஸ் கர்ப்பிணிப் பெண்களை எளிதில் தாக்கக்கூடும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறி வருகிற நிலையில், எகிப்து நாட்டின் சுகாதார அமைச்சகம் அந்நாட்டுப் பெண்கள் கருவுறுதலைத் தள்ளிப்போட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. கருவுற்றிருக்கும் சமயத்தில் பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தி சில காரணங்களால் சற்று குறையக்கூடும். அதன் காரணமாக கரோனா தொற்றுக்கு அவர்கள் எளிய இலக்காக மாறக்கூடும் என்பதால் தற்சமயம் கருவுறுதலைப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் … Read moreகரோனா பரவல் எதிரொலி; பெண்கள் கருவுறுதலைத் தள்ளிப்போட வேண்டும்: எகிப்து அரசு வேண்டுகோள்

சீன செயலிகள் தடை: வரவேற்பை வாரி வழங்கும் கேப்டன் விஜயகாந்த்

டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு விதித்த தடையை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்றுள்ளார். இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன என்று டிக்டாக் , ஹலோ, ஷேர் இட் , யூசி பிரௌசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு முன்பு பலமுறை டிக்டாக்கைத் தடை செய்ய வேண்டும் என்று சட்டமன்றங்களில் விவாதங்கள் நடந்துள்ளன. இந்நிலையில், நேற்று அறிவிக்கப்பட்ட தடை உத்தரவுக்கு … Read moreசீன செயலிகள் தடை: வரவேற்பை வாரி வழங்கும் கேப்டன் விஜயகாந்த்

நவம்பர் மாதம் வரை ரேஷன் பொருள்கள் இலவசம்: மோடி அதிரடி அறிவிப்பு!!

பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு காணொலிக்காட்சி மூலம் இன்று மாலை 4 மணியளவிவ் உரையாற்றினார். அப்போது அவர் பேசிய உரையின் முக்கிய அம்சங்கள்: சரியான நேரத்தில் பொதுமுடக்கம்: தற்போதைய மழை காலத்தில் சளி, காய்ச்சல் வரும் என்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். சரியான நேரத்தில் கொண்டுவரப்பட்ட முழுமுடக்கத்தால் இந்திய மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. ஆனால், பொதுமுடக்க தளர்வின்போது பொது இடங்களில் பலர் முகக் கவசம் அணியாமல் இருப்பது, சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருப்பது கவலை … Read moreநவம்பர் மாதம் வரை ரேஷன் பொருள்கள் இலவசம்: மோடி அதிரடி அறிவிப்பு!!

சங்ககாரவுக்கு சர்வதேச மட்டத்தில் கிடைக்கவிருக்கும் பெரும் வாய்ப்பு! தட்டிப்பறிக்க திட்டம்?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககாரவுக்கு சர்வதேச மட்டத்தில் கிடைக்கவிருக்கும் வாய்ப்பை தட்டிப்பறிப்பதற்கு திட்டமிடப்படுகின்றதா என சேந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் அஜித் பி பெரேரா இது குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். 2011 உலக கிண்ண கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் மஹிந்தாநந்த அலுத்கமகேவினால் முன்வைக்கப்பட்ட … Read moreசங்ககாரவுக்கு சர்வதேச மட்டத்தில் கிடைக்கவிருக்கும் பெரும் வாய்ப்பு! தட்டிப்பறிக்க திட்டம்?

கடன் நிவாரணம் தொடர்பில் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள இந்தியா

கடன் நிவாரணம் மற்றும் நாணய மாற்று தொடர்பில் இந்தியாவும், இலங்கையும் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. இந்திய உயர்ஸ்தானிகர தகவல்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. முன்னதாக கடன் செலுத்துகையை காலந்தாழ்த்துமாறு விடுத்த கோரிக்கைக்கு இந்தியா இன்னும் பதில் வழங்கவில்லை என்று இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருந்த நிலையிலேயே இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுக்கள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த இரண்டு விடயங்கள் தொடர்பில் இந்திய – இலங்கை தலைவர்கள் மட்ட சந்திப்பின்போது பேசப்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே அதிகாரிகள் … Read moreகடன் நிவாரணம் தொடர்பில் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள இந்தியா

திருவேற்காடு நகராட்சி ஆணையருக்கு கொரோனா: நகராட்சி அலுவலகம் மூடல்

சென்னை: திருவேற்காடு நகராட்சி ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவேற்காடு நகராட்சியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தற்போது வரை 277 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நகராட்சி பகுதியில் 10 நாட்களுக்கு ஒருமுறை பணியாளர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்படுகிறது. இன்றைய தினம் திருவேற்காட்டில் 12 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நகராட்சி ஆணையர் செந்தில் குமாருக்கு கொரோனா அறிகுறி இருந்ததன் காரணமாக அவருக்கும் சோதனை செய்யப்பட்டது. முடிவில் அவருக்கும் கொரோனா இருப்பது … Read moreதிருவேற்காடு நகராட்சி ஆணையருக்கு கொரோனா: நகராட்சி அலுவலகம் மூடல்

கர்நாடகாவில் ஆடு வளர்ப்பவற்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்ட 50-க்கும் மேற்பட்ட ஆடுகள்

கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒருவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். தினந்தோறும் ஆடுகளை மேய்த்துவிட்டு வருவார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் அவர் மூச்சுவிட சிரமப்பட்டுள்ளார். அவர் வளர்த்த சில ஆடுகளும் உடல்நலம் சரியில்லாமல் காணப்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் வளர்த்து வந்த 50 ஆடுகளையும் கிராம மக்கள் தனிமைப்படுத்தியுள்ளனர். அமெரிக்காவில் உள்ள பூங்காவில் புலி ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பின் மனிதர்களிடம் இருந்து … Read moreகர்நாடகாவில் ஆடு வளர்ப்பவற்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்ட 50-க்கும் மேற்பட்ட ஆடுகள்