திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,749ஆக உயர்ந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.