16 வருடத்தில் முதல் முறையாக நஷ்டம்.. உச்சக்கட்ட சோகத்தில் டைட்டன்..!

இந்தியாவின் முன்னணி பேஷன் ஆக்ஸசரிஸ் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமாகத் திகழும் டாடா குழுமத்தின் டைட்டன் நிறுவனம் கடந்த 16 வருடத்தில் முதல் முறையாகக் காலாண்டு முடிவில் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இதுவும் வரலாறு காணாத அளவிற்கு 172 சதவீத சரிவு. வாட்ச், மூக்கு கண்ணாடி மற்றும் நகைகளைத் தயாரித்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து வரும் டைட்டன் நிறுவனத்தின் வர்த்தகத்தைக் கொரோனா தலைகீழாகப் புரட்டிப்போட்டுள்ளது. இந்த மிகப்பெரிய பெரிய சரிவு இந்நிறுவனத்தின் மொத்த வர்த்தகத்தையும் மோசமான நிலைக்குத் … Read more 16 வருடத்தில் முதல் முறையாக நஷ்டம்.. உச்சக்கட்ட சோகத்தில் டைட்டன்..!

உலகநாயகன் கமல்ஹாசன் செய்த மாபெரும் சாதனை, வேறு எந்த ஒரு நடிகருக்கும் இது போல் நடந்ததில்லை..

உலகநாயகன் கமல்ஹாசன் செய்த மாபெரும் சாதனை, வேறு எந்த ஒரு நடிகருக்கும் இது போல் நடந்ததில்லை.. திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து அனைத்து சீசன்களையும் முன்னின்று நடத்தி வருகிறார். மேலும் இவர் நடிப்பில் கடைசியாக விஸ்வரூபம் 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் அவர்களின் அறிய புகைப்படம் வெளியாகி … Read more உலகநாயகன் கமல்ஹாசன் செய்த மாபெரும் சாதனை, வேறு எந்த ஒரு நடிகருக்கும் இது போல் நடந்ததில்லை..

இந்தியாவின் உறவு குறித்து மஹிந்த வெளியிட்ட தகவல்!

இந்தியா – இலங்கைக்கு இடையில் உள்ள இருதரப்பு உறவுகளை முன்கொண்டு செல்வதற்கும் புரிந்துணர்வு நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதற்கும் எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நான் எப்போதும் கூறுவதைப் போன்று இந்தியா எமது நட்பு நாடு அதேபோன்று உறவு நாடு. பிரதமர் மோடியினால் வழங்கப்பட்ட வாழ்த்திற்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அவர் தான் எனக்கு முதன்முதலில் வாழ்த்துத் தெரிவித்த உலகத் தலைவர் என மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இதுதான் திராவிடம்! திராவிடத்தால் வீழவில்லை. திராவிடத்தால் வாழ்ந்தோம். கனிமொழி டுவீட்

நாடு முழுவதும் பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை வேண்டும் என்ற 2005 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று பரபரப்பான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு அளித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம் இந்த தீர்ப்பில் இந்து கூட்டு குடும்பத்தில் ஆண் பிள்ளைகளுக்கு சமமாக சொத்துக்களை பகிர்ந்து கொடுப்பது போல் பெண் பிள்ளைகளுக்கும் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி … Read more இதுதான் திராவிடம்! திராவிடத்தால் வீழவில்லை. திராவிடத்தால் வாழ்ந்தோம். கனிமொழி டுவீட்

டெபிட் கார்டு மோசடியை தவிர்க்க SBI வெளியிட்ட 10 ATM பாதுகாப்பு மந்திரக் கொள்கை!!

டெபிட் கார்டு மோசடியை தவிர்க்க SBI வெளியிட்ட 10 ATM பாதுகாப்பு மந்திரக் கொள்கை!! ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களை ஏடிஎம் மோசடியில் இருந்து எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்கலாம் என்பதற்கான சில உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்துள்ளது..! ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களை ஏடிஎம் மோசடியில் இருந்து எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்கலாம் என்பதற்கான சில உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்துள்ளது..! ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களை ATM மோசடியில் இருந்து … Read more டெபிட் கார்டு மோசடியை தவிர்க்க SBI வெளியிட்ட 10 ATM பாதுகாப்பு மந்திரக் கொள்கை!!

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் 3 ஆம் நிலை நுரையீரல் புற்றுநோயால் பாதிப்பு..!

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் 3 ஆம் நிலை நுரையீரல் புற்றுநோயால் பாதிப்பு..! பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் 3 ஆம் நிலை நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது…! பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் 3 ஆம் நிலை நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது…! பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் 3 ஆம் நிலை நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 61 வயதான நடிகர் விரைவில் மருத்துவ சிகிச்சைக்காக … Read more பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் 3 ஆம் நிலை நுரையீரல் புற்றுநோயால் பாதிப்பு..!

நூலக தினம்: நூலகத்தை இயக்கமாக மாற்றிய எஸ்.ஆர். ரங்கநாதன்!

அச்சு, காட்சி, சமூக ஊடகங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்ட இன்றைய உலகில் இவற்றைத் தாண்டி உருப்படியான நூல்களின் வாசிப்பு என்பதே  இளைய தலைமுறையிடம் அபூர்வமாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், நூலகத்தை இயக்கமாகவே கண்டவர் எஸ்.ஆர். ரங்கநாதன். இந்தியாவில் பெருமளவில் நூலக இயக்கம் முறையாக வளரவும்,  ஒரு துறையாக நூலக இயல் உருவாகவும் காரணமாக இருந்து ‘இந்திய நூலகத் தந்தை’ என்று எல்லோராலும் பாராட்டப் பெறுபவர் சென்னை பல்கலைக்கழகத்தின் முதல் இந்திய நூலகராக விளங்கியவர் சீர்காழி ராமாமிருதம் ரங்கநாதன். இந்திய நூலகவியலின் தந்தை எனப் போற்றப்படும் இவர், தமிழ்நாட்டைச் … Read more நூலக தினம்: நூலகத்தை இயக்கமாக மாற்றிய எஸ்.ஆர். ரங்கநாதன்!

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயா்வு

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயா்வைக் கண்டது. இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியதாவது: இந்திய பங்குச் சந்தையில் காணப்பட்ட எழுச்சி ரூபாய் மதிப்பு உயா்வுக்கு பெரிதும் கைகொடுத்தது. வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு தொடக்கத்தில் 74.83-ஆக இருந்தது. பின்னா் சாதகமான நிலவரங்களால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் வலுப்பெற்றது. வா்த்தகத்தின் இடையே ஒருகட்டத்தில் அதிகபட்சமாக ரூபாய் மதிப்பு 74.77 வரையிலும், … Read more அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயா்வு

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் இவர்தான்.. அமைச்சர்களிடையே வெடிக்கும் சர்ச்சை.!!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். நேற்று முன் தினம் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரையில் பேட்டியளித்தபோது, தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெரும். எம்எல்ஏக்கள் ஒன்றுகூடி தேர்ந்தெடுக்கும் நபர் முதலமைச்சர். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என கூறியிருந்தார்.  இந்நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜு கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தனது … Read more அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் இவர்தான்.. அமைச்சர்களிடையே வெடிக்கும் சர்ச்சை.!!

கொரோனா குணமான ஜோரில் விஷால் செய்த காரியம்… “உயிர் நண்பர்” ஆர்யாவை கழுவி ஊத்தும் ரசிகர்கள்…!

கொரோனா குணமான ஜோரில் விஷால் செய்த காரியம்… “உயிர் நண்பர்” ஆர்யாவை கழுவி ஊத்தும் ரசிகர்கள்…! Source link