நெகிழ்ந்த தனுஷ்! – Flexible Dhanush!

நெகிழ்ந்த தனுஷ்!

13 அக், 2020 – 00:05 IST

கொரோனா ஊரடங்குக்கு பின், அட்ராங்கிரே என்ற ஹிந்தி பட ஷூட்டிங்கில், தனுஷ் பங்கேற்றுள்ளார். செட்டில் நுழைந்ததும், கேமராவை அரவணைத்து நின்ற தனுஷை பார்த்த மற்றவர்கள், கண்ணில் கண்ணீர் வராத குறை தான். தனுஷ் நடித்துள்ள, கர்ணன், ஜகமேதந்திரம், வடசென்னை – 2 உள்ளிட்ட பல படங்கள், தொடர்ச்சியாக வெளியாக உள்ளன.

Advertisement

தாராளம் காட்டும் மேகாலி! ‘பயோபிக்’கில் ராணா!

வரவிருக்கும் படங்கள் !

மூக்குத்தி அம்மன்

நடிகர் : ஆர்ஜே பாலாஜி
நடிகை : நயன்தாரா
இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி

சூரரைப்போற்று

நடிகர் : சூர்யா
நடிகை : அபர்ணா பாலமுரளி
இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்

ராஜவம்சம்

நடிகர் : சசிகுமார்
நடிகை : நிக்கி கல்ராணி
இயக்குனர் :கதிர்வேலு

வெள்ளை யானை

நடிகர் : சமுத்திரக்கனி
நடிகை : ஆத்மியா
இயக்குனர் :சுப்பிரமணிய சிவா

Tweets @dinamalarcinema

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.