உலக அளவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் ஒருநாள் பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் இந்தியா தொடர்ந்து முன்னிலை

உலக அளவில் கொரோனா பாதிப்பின் வேகம் குறைந்துள்ள நிலையில் ஒருநாள் பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

நேற்று ஒரேநாளில் 2 லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியானதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 80 லட்சத்தைக் கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 697 பேர் பெருந்தொற்றினால் உயிரிழந்ததால் இதுவரை மரணித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 85 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2 கோடியே 86 லட்சம் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 83 லட்சத்து 56 ஆயிரம் பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.