சிவகங்கை – மதுரை சாலையில் பைக் – சரக்கு வேன் நேருக்கு நேர் மோதி விபத்து : திமுக முன்னாள் எம்எல்ஏ உட்பட 2 பேர் பலி

சிவகங்கை : படமாத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ மனோகரன் பலியானார்.இரு சக்கர வாகனமும் சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதியதில் மனோகரன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.