ஐபிஎல் 2020: டி20 போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

துபாய்: ஐபிஎல் டி20 போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கு 162 ரன்களை வெற்றி இலக்காக டெல்லி அணி நிர்ணயித்தது. டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை  தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 162 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்க ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. எனவே ராஜஸ்தான் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.