சட்டவிரோத செயலுக்கு போலீஸ் 'சல்யூட்' வடபழநி கோவில் பக்தர்கள் கொந்தளிப்பு

சென்னை, வடபழநி முருகன் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட, மாநகராட்சிக்கு சொந்தமான அறையை, பூட்டை உடைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர், அடாவடி பேர்வழிகள்.

இது தொடர்பாக, கோவில் செயல் அலுவலர் கொடுத்த புகாரை, குப்பைக்கூடையில் வீசிய போலீசார், சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபருக்கு ஆதரவாக செயல்பட்டு, அரசுக்கு அவப் பெயரை ஏற்படுத்தி வருகின்றனர்.சென்னை, வடபழநி முருகன் கோவில், தெற்கு ராஜகோபுரத்தின் இடதுபுறம், தெற்கு மாடவீதியில், மாநகராட்சிக்கு சொந்தமாக இருந்த கட்டடத்தின் சிறிய அறையில், முன்னோர்களுக்கு காரியம் செய்யப்பட்டு வந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.