நெல்லையில் வீட்டு மின்சாரத்துக்கு கூடுதலாக கட்டணம் வசூல் செய்த மின் பொறியாளருக்கு அபராதம்

நெல்லை: நெல்லையில் வீட்டு மின்சாரத்துக்கு கூடுதலாக ரூ.2,277 வசூல் செய்யப்பட்டதால் ரூ.17 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபுபக்கர் என்பவர் தொடர்ந்த வழக்கில் மின் பொறியாளர் உள்ளிட்டோருக்கு நெல்லை நுகர்வோர் ஆணையம் அபராதம் விதித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.