இலங்கைக்கு வரும் லொஸ்லியாவின் தந்தையின் சடலம்; திருமலை செல்லவிருக்கும் தென்னிந்திய நடிகர்கள்?

லாஸ்லியாவின் தந்தை நேற்று கனடாவில் திடீர் என உயிரிழந்துள்ளார், பலரும் அவருக்கு தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர், இந்நிலையில் இறந்த லொஸ்லியாவின் தந்தையின் சடலம் திருகோணமலைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளை கனடாவிலிருக்கும் நண்பர்கள் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பிக்பாஸில் லொஸ்லியாவுடன் பங்குபற்றிய சில கலைஞர்களும், பிரபலங்களும் திருகோணமலை வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கபப்டுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் மனதை கவர்ந்தவர் லாஸ்லியா.

அந்நிகழ்ச்சி முடித்தபின் விளம்பரங்கள் நடிப்பது, படங்கள் கமிட்டாகி நடிப்பது என பிஸியாக உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.