அரபிக்கடல், வங்கக்கடலில் ஒரே நேரத்தில் 2 புயல்கள் தீவிரம் அடைந்துள்ளதாக தகவல்

சென்னை: அரபிக்கடல், வங்கக்கடலில் ஒரே நேரத்தில் 2 புயல்கள் தீவிரம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரபிக்கடலில் உருவாகியுள்ள ‘கடி’ (GATI) நவம்பர் 23ம் தேதி சோமாலியாவில் கரை கடக்கிறது. அடுத்த 48 மணி நேரத்தில் உருவாகும் :நிவார்’ (NIVAR)’ புயல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரை கடக்கிறது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.