இலங்கையில் கொவிட் தொற்றாளிகளின் எண்ணிக்கை இருபதாயிரத்தை கடந்தது


இலங்கையில் கொவிட்-19 நோய் தொற்றாளிகளின் எண்ணிக்கை இருபதாயிரத்தை கடந்துள்ளது.

நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 20162 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இதுவரையில் மொத்தமாக 391 கொவிட் தொற்றாளிகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இதுவரையில் கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 87 என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.