கணவரின் பிறந்தநாளை மால் தீவிஸில் கொண்டாடும் நடிகை சமந்தா.. வெளியானது புகைப்படங்கள்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை சமந்தா. திருமணத்திற்கு பின் கூட தனது மார்க்கெட்டை இழக்காமல் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் திரில்லர் படம் என இரு திரைப்படங்கள் உருவாக இருக்கிறது.

நடிகை சமந்தா பிரபல நடிகர் நாக அர்ஜுனாவின் மகன், நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தனது கணவர் நாக சைதன்யாவின் பிறந்தநாளை கொண்டாட மால் தீவிஸ் எனும் தீவிற்கு தனது கணவருடன் சென்றுள்ளார்.

அந்த புகைப்படம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.