குத்தாலத்தில் கைது செய்யப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 7 மணி நேரம் கழித்து விடுவிப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை குத்தாலத்தில் கைது செய்யப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 7 மணி நேரம் கழித்து விடுவிக்கப்பட்டார். நள்ளிரவிலும் பிரச்சார பயணம் தொடரும் என உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். திட்டமிட்டபடி நாளையும் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெறும் என உதயநிதி ஸ்டாலின் மீண்டும் உறுதியளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.