டெல்லியில் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடுபவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம்

டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, முகக் கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடுபவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

நேற்று டெல்லி ஆக்ரா உள்ளிட்ட நகரங்களில் சோதனையில் ஈடுபட்ட போலீசார் முகக் கவசமின்றி நடமாடியவர்களைப் பிடித்து அபராதம் விதித்தனர்.

கொரோனா முன்னெச்சரிக்கையை பொருட்படுத்தாமல் கூட்டம் சேர்த்தவர்களுக்கும் தலா இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.