தமிழகத்தில் நிவார் புயல் கரையை கடக்கும்போது 4,133 இடங்கள் பாதுகாப்பற்றவை: அமைச்சர் உதயகுமார் பேட்டி

நெல்லை: தமிழகத்தில் நிவார் புயல் கரையை கடக்கும்போது 4,133 இடங்கள் பாதுகாப்பற்றவை என்று நெல்லையில் அமைச்சர் உதயகுமார் பேட்டியளித்துள்ளார். புயலின் தீவிரம் குறித்து கண்காணிக்க 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு மையம் சென்னையில் செயல்படுகிறது. நிவார் புயல் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.