நடிகருக்கு யுடியூபர் எச்சரிக்கை| Dinamalar

மும்பை: சுஷாந்த் சிங் மரண விவகாரத்தில், தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்திய, ‘யுடியூபர்’ ரஷித் சித்திக் என்பவருக்கு, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், அவதுாறு, ‘நோட்டீஸ்’ அனுப்பி வைத்தார். அதில், நஷ்ட ஈடாக, 500 கோடி ரூபாய் வழங்க, அவர் கோரி இருந்தார். இந்நிலையில், அக்ஷய் குமாருக்கு, தன்னால், 500 கோடி ரூபாயை செலுத்த முடியாது என, ரஷித் சித்திக் நேற்று தெரிவித்தார். மேலும், தனக்கு எதிரான நோட்டீசை திரும்பப் பெறவில்லை என்றால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.