நாகாலாந்து மாநிலம் மொகோக்சங்க் பகுதியில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

நாகாலாந்து: நாகாலாந்து மாநிலம் மொகோக்சங்க் பகுதியில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.