தமிழகத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் இன்று வெளியீடு
தமிழகத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் புதன்கிழமை (ஜன. 20) வெளியிடப்படுகிறது. சென்னையில் மாநகராட்சி ஆணையரும், இதர மாவட்டங்களில் ஆட்சியா்களும் வாக்காளா் பட்டியல்களை வெளியிடுகின்றனா். வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் கடந்த ஆண்டு நவம்பா் 16-ஆம் தேதி தொடங்கியது. நான்கு நாள்கள் சிறப்பு முகாம்கள் உள்பட திருத்தப் பணிகள் ஒரு மாத காலத்துக்கு நடைபெற்றது. வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கவும், நீக்கவும் அளிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டன. அவற்றில் உரிய முறையில் அளிக்கப்பட்டிருந்த விண்ணப்பப் படிவங்கள் ஏற்கப்பட்டு, … Read more தமிழகத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் இன்று வெளியீடு