பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள் முன்பதிவு நாளை முதல் ஆரம்பம்!!

பொங்கல் திருநாளில், மக்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் திருநாளை கொண்டாடும் வகையில், அவர்களுக்காக தெற்கு ரயில்வே, சிறப்பு ரயில் சேவையை வழங்க உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.