இந்திய வம்சாவளிக்கு பதவி| Dinamalar

லண்டன்: பிரிட்டனில், வணிகம், ஆற்றல் மற்றும் தொழிற்துறைக்கான அமைச்சராக பணியாற்றி வந்தவர், அலோக் சர்மா, 53. இந்திய வம்சாவளியான இவர், இந்த ஆண்டு நடைபெறவுள்ள, ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்ற மாநாட்டின் தலைவராக, நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, காலியான அமைச்சர் பதவிக்கு, அதே துறையில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த குவாசி குவார்டெங் நியமிக்கப்பட்டார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.