ஆறுதல் பரிசு வேண்டாம்..அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கவனம் பெற்ற 10ம் வகுப்பு மாணவி!

மதுரை – அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தான் வளர்த்து வரும் ஜல்லிக்கட்டு காளையை களம் இயக்கியுள்ளார். ஐராவதம் பகுதியை சேர்ந்த லோகதர்ஷனி என்ற அந்த மாணவி 8 வயதிலிருந்தே காளையை வளர்த்து வந்துள்ளார்.
போட்டியில் தோல்வியை தழுவி இருந்தாலும் அவருக்கு ஆறுதல் பரிசு கொடுக்கப்பட்டது. இருப்பினும் அடுத்த முறை வெற்றி பெற்ற பிறகு பரிசை பெற்றுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார் அந்த இளம் பெண். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.