|
சென்னை : நடிகை ஸ்ருதிஹாசன் இப்பொழுது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பிங்க் திரைப்படம் தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தெலுங்கில் வக்கீல் சாப் என்ற பெயரில் உருவாகி வருகிறது அதில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
பன்முகத் திறமை கொண்ட ஸ்ருதிஹாசன் நடிப்பு நடனம் பாடல் என அனைத்திலும் கலக்கி வரும் நிலையில் இப்பொழுது டைட்டான டிரஸ்ஸில் இளசுகளை ஏங்க விடும் வகையில் எக்கச்சக்கமான கவர்ச்சியுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தாறுமாறு சூட்டை கிளப்பி உள்ளது.
ஹிந்தியில் ஹீரோவாக
துப்பாக்கி, அஞ்சான் ஆகிய திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் வித்யூத் ஜமால் இப்பொழுது ஹிந்தியில் ஹீரோவாக இருக்கும் நிலையில் அவருடன் இணைந்து ஸ்ருதிஹாசன் நடித்திருந்த யாரா திரைப்படம் சென்ற வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நெருக்கமான படுக்கையறைக் காட்சிகள் மற்றும் லிப் லாக் என ஸ்ருதிஹாசன் கவர்ச்சியில் பங்கம் பண்ணியிருப்பார்.

ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டி
இந்த நிலையில் மீண்டும் வித்யூத் ஜமால் உடன் இணைந்து தி பவர் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் இவர் இதில் வித்தியாசமான வேடத்தில் நடிக்க திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சக்கைப் போடு போட்டது. பல்வேறு காட்சிகளில் ஸ்ருதிஹாசன் துப்பாக்கி மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் வந்து மிரட்டி இருப்பார்.

இருவருக்கு சிறு மோதல்
தென்னிந்தியாவைப் போலவே பாலிவுட்டிலும் கலக்கி வரும் ஸ்ருதி ஹாசனுக்கு இதில் வக்கீல் சாப், லாபம் போன்ற படங்கள் வெளியாக இருக்கும் நிலையில், விஜய் சேதுபதியுடன் இணைந்து முதல் முறையாக நடித்து வரும் லாபம் பிடிப்பில் இருவருக்கும் இடையே சிறு மோதல் ஏற்பட்டதாக சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவியது.

ட்ரஸ்ஸில் படு
இவ்வாறு வரிசையாக திரைப்படத்தில் படு பிஸியாக பட்டையை கிளப்பி வரும் ஸ்ருதிஹாசன் இதற்கிடையில் போட்டோஷூட்டிலும் கவனம் செலுத்தி வரும் நிலையில் பிரபல மேகஜின் ஒன்றுக்கு கவர்ச்சி ததும்ப ததும்ப போட்டோஷூட் நடத்தியுள்ள ஸ்ருதிஹாசன் அதில் செம டைட்டான ட்ரஸ்ஸில் படு கவர்ச்சியில் முன்னழகு அற்புதமாக தெரிய சுருள் முடியை கலைத்து விட்டவாறு விதவிதமான ஆங்கில்களில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள இந்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தை துவம்சம் செய்து வருகிறது.