பாத்ரூமில் மல்லாக்க படுத்து ஹாயா ஒரு கிளிக்…இன்ஸ்டாவை ஹாட்டாக்கும் ஐஸ்வர்யா தத்தா!

|

சென்னை : படங்களில் க்யூட்டான கதாநாயகியாக வந்து சென்ற நடிகை ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸில் அப்படியே உல்டாவாக தன்னுடைய மற்றொரு முகத்தையும் காட்டி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தார்.

பிக் பாஸுக்கு பின் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து வரும் இவர் இப்பொழுது நடிகர் ஆரியுடன் இணைந்து நடித்திருக்கும் அலேகா திரைப்படம் விரைவில் திரையில் வெளியாக உள்ளது.

விரைவில் முன்னணி நடிகைகளின் திரைப்படங்களில் நடித்து விட வேண்டும் என்ற தீவிரத்தில் எக்கச்சக்கமான கவர்ச்சி புகைப்படங்களை திணறத் திணற பதிவிட்டு ரசிகர்களை தொடர்ந்து கவர்ச்சி மழையில் நனைய வைத்த வரும் நடிகை ஐஸ்வர்யா தத்தா இப்பொழுது பாத்ரூமில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு சூடேற்றும் பார்வையால் அனைவரையும் பாடாய்படுத்தும் கலக்கல் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இப்பொழுது இணைய தளத்தை ஹாட்டாக்கி வைரலாகி வருகிறது.

இருமொழிகளிலும்

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி அனைவரையும் மயக்கும் எதார்த்தமான நடிகையான ஐஸ்வர்யா தத்தா தமிழில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து இருக்கும் நிலையில் பெங்காலி மற்றும் ஹிந்தி என இருமொழிகளிலும் வெளியான சலோ பிக்னிக் மனயென் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டவர்.

முதல் திரைப்படமே அசத்தலாக

முதல் திரைப்படமே அசத்தலாக

அந்த திரைப்படத்தில் அந்த அளவிற்கு கவனிக்கப்படாத நிலையில் தமிழ் திரைப்படத்தில் நடிக்க பெட்டியை கட்டிக்கொண்டு வந்தவர் முதல் திரைப்படமே அசத்தலாக தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவராலும் கவனிக்கப்பட்டார்.

வரவில்லை என்றாலும்

வரவில்லை என்றாலும்

அதன்பிறகு தொடர்ந்து கதாநாயகி கதாபத்திரங்கள் வரவில்லை என்றாலும் பாயும் புலி, ஆச்சாரம், சத்ரியன் ஆகிய திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் வந்து சென்ற ஐஸ்வர்யா இப்பொழுது தமிழ் சினிமாவில் அனைவரும் கவனிக்க கூடிய மிக முக்கியமான நடிகையாக உள்ளார்.

மற்றொரு முகத்தையும்

மற்றொரு முகத்தையும்

நடித்த அனைத்து திரைப்படங்களும் சுமாரான வெற்றியை மட்டுமே பெற்று வந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர் பட்டாளம் உலகமெங்கிலும் உருவானது. அதுமட்டுமல்லாமல் இதுவரை திரைப்படங்களில் க்யூட்டான நடிகையாக மட்டும் பார்த்து வந்த ஐஸ்வர்யாவின் மற்றொரு முகத்தையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் காட்டி அனைவரையும் அசர வைத்தார்.

பாத்ரூமில் மல்லாக்க

பாத்ரூமில் மல்லாக்க

அலேகா,கன்னித்தீவு, கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா,பொல்லாத உலகில் பயங்கரமான கேம் என கை நிறைய திரைப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யாவுக்கு விரைவில் தமிழ் படுத்துக் கொண்டு சினிமாவில் முன்னணி நடிகையாக வரவேண்டும் என்ற தீராத ஆசை இருந்து வரும் நிலையில் அதற்காக பல கவர்ச்சிப் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களின் பேராதரவை பெற்று வரும் ஐஸ்வர்யா இப்பொழுது பாத்ரூமில் மல்லாக்கப் ஹாயாக போட்டோ ஷூட் நடத்தியப் புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தில் கலக்கி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.