பிப்.17 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்ரவரி 28, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (பிப்ரவரி 17) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,46,480 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,717 4,657 11 49
2 செங்கல்பட்டு 52,216

51,126

314 776
3 சென்னை 2,33,779 2,28,048 1,604 4,127
4 கோயம்புத்தூர் 55,278 54,182 417 679
5 கடலூர் 25,090 24,714 89 287
6 தருமபுரி 6,635 6,552 28 55
7 திண்டுக்கல் 11,389 11,130 60 199
8 ஈரோடு 14,658 14,377 131 150
9 கள்ளக்குறிச்சி 10,903 10,781 14 108
10 காஞ்சிபுரம் 29,432 28,888 100 444
11 கன்னியாகுமரி 16,996 16,668 68 260
12 கரூர் 5,477 5,383 44 50
13 கிருஷ்ணகிரி 8,125 7,981 26 118
14 மதுரை 21,173 20,634 79 460
15 நாகப்பட்டினம் 8,557 8,364 60 133
16 நாமக்கல் 11,756 11,596 49 111
17 நீலகிரி 8,288 8,197 43 48
18 பெரம்பலூர் 2,281 2,252 8 21
19 புதுக்கோட்டை

11,622

11,436 30 156
20 ராமநாதபுரம் 6,443 6,292 14 137
21 ராணிப்பேட்டை 16,197 15,974 34 189
22 சேலம் 32,611 32,085 60 466
23 சிவகங்கை 6,731 6,557 48 126
24 தென்காசி 8,499 8,291 49 159
25 தஞ்சாவூர் 17,935 17,577 109 249
26 தேனி 17,137 16,900 30 207
27 திருப்பத்தூர் 7,619 7,477 16 126
28 திருவள்ளூர் 43,935 43,060 180 695
29 திருவண்ணாமலை 19,441 19,117 40 284
30 திருவாரூர் 11,293 11,136 47 110
31 தூத்துக்குடி 16,328 16,162 23 143
32 திருநெல்வேலி 15,678

15,410

54 214
33 திருப்பூர் 18,185 17,853 109 223
34 திருச்சி 14,893 14,629 81 183
35 வேலூர் 20,899 20,486 63 350
36 விழுப்புரம் 15,240 15,099 29 112
37 விருதுநகர் 16,629 16,375 22 232
38 விமான நிலையத்தில் தனிமை 946 939 6 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,041 1,037 3 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 8,46,480 8,29,850 4,192 12,438

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.