ஆர்ஆர்ஆர் : தமிழில் வெளியிடும் லைகா

ஆர்ஆர்ஆர் : தமிழில் வெளியிடும் லைகா

17 பிப், 2021 – 15:50 IST

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி மிகப்பெரிய வெற்றியை ருசித்தவர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. அதனாலேயே தற்போது ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து, அவர் இயக்கிவரும் ஆர்ஆர்ஆர்’ படத்திற்கு தெலுங்கு தவிர மற்ற மொழிகளிலும் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப்படம் வரும் அக்-13ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் நிலையில் இதன் மற்ற மொழி வெளியீட்டு உரிமைகளுக்கான வியாபாரம் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது தமிழில் இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் சுமார் 42 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் பப்ளிசிட்டி மற்றும் இதர செலவுகளை கணக்கிட்டால் சுமார் 50 கோடியை இந்தப்படத்திற்காக இறக்குகிறதாம் லைகா நிறுவனம், அதேசமயம், இந்த சூழலில், படத்தின் வசூலில் தனது 50 கோடி அசலுடன் லாபத்தையும் பார்க்கவேண்டிய ரிஸ்க் லைகாவுக்கு இருக்கிறது என்றும் விநியோகஸ்தர்கள் தரப்பில் சொல்லப்படுகிறதாம்.

Advertisement

துருவ நட்சத்திரம் – தூசு தட்டும் … இயக்குனராக மாறும் ஸ்டண்ட் சில்வா : …

வரவிருக்கும் படங்கள் !

ராஜவம்சம்

நடிகர் : சசிகுமார்
நடிகை : நிக்கி கல்ராணி
இயக்குனர் :கதிர்வேலு

வெள்ளை யானை

நடிகர் : சமுத்திரக்கனி
நடிகை : ஆத்மியா
இயக்குனர் :சுப்பிரமணிய சிவா

மாயன்

நடிகர் : வினோத் மோகன்
நடிகை : பிந்து மாதவி
இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

பிழை

இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா

Tweets @dinamalarcinema

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.