இந்த போட்டோ எடுத்தது ஸ்பெஷல்.. ஷிவானி நாராயணன் நியூ லுக் !!

இன்ஸ்டாகிராமில் மிகவும்  பிரபலமானவர் ஷிவானி நாராயணன். டிவி தொடரில் இருந்து வெளியே வந்த இவர் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த நிலையில் ஷிவானி பிக்பாஸ் மூலமாக மேலும் பிரபலமானார்.

பிக்பாஸ் வீட்டில் கொளுகொளுவென இருந்த ஷிவானி தற்போது ஜிம்முக்கு சென்று தனது உடலை பழைய நிலைக்கு சென ஷேப்பாக கொண்டுவந்துவிட்டார்.  இவர் இஸ்டாகிராமில் நாள்தோறும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.

இதனை பார்ப்பதற்கும் லைக்ஸ் போடவும், கமெண்ட் போடவும் ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த ஷிவானி என்ன செய்தாலும் அதை பக்திப் பரவசத்துடன் பார்த்து ரசிக்கிறார்களே ரசிகர்கள்.

இவ்வளவு நாட்களாக கவர்ச்சியில் வளைத்து நெளித்து புகைப்படம் பதிவிட்டு வந்த அவர் அண்மையில் முதல்முறையாக தலைகுனிந்த நிலையில் புகைப்படம் பதிவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் பதிவிட்ட புகைப்படம் மேலும் எகிறச் செய்தது. அதுதான் இந்த புகைப்படத்தை எடுத்தவர் நடிகை ரம்யா பாண்டியன் என ஷிவானி தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

ஷிவானியின் பதிவைப்பார்த்த ரம்யா பாண்டியன் கமெண்டில், என்ன ஒரு புத்திசாலித்தனமான போட்டோகிராபர் என தனக்குத் தானே புகழ்ந்து கொண்டார்.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.