ஐபிஎல் டி20 ஏலம்.: டேனியல் கிறிஸ்டியனை ரூ.4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரு அணி

சென்னை: ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேனியல் கிறிஸ்டியனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்கரூரு அணி ரூ.4.80 கோடிக்கு  இதனைபோல், இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டனை ராஜஸ்தான் ராயல் அணி ரூ.75 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.