சட்டமன்ற தேர்தல் 2021: அதிமுக வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் இதோ!

தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில்
சட்டமன்ற தேர்தல்
நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு ஓரிரு வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே
வேட்பாளர்கள்
தேர்வு, கூட்டணி விவகாரம் உள்ளிட்டவற்றில்
அதிமுக
மும்முரம் காட்டி வருகின்றது. இந்நிலையில் அதிமுகவின் ஐடி பிரிவிற்கு தலைமை வகிக்கும்
சுனில்
மூலம் உத்தேச பட்டியலை அக்கட்சி தலைமை இணையத்தில் உலவ விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் ஒரே தொகுதியில் செல்வாக்கு மிக்க அதிமுக பிரமுகர்களுக்கு இடையிலான மோதல் போக்கை ஓரளவு கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால் இது இறுதியான பட்டியல் அல்ல. அதற்குள் அதிமுக பிரமுகர்களுக்கு இடையிலான சச்சரவுகள் முடிவுக்கு வந்துவிடும். இல்லையெனில் அதற்கேற்ப மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ளலாம். இதன் தொடர்ச்சியாக முடிவுகள் எடுத்து இறுதி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் என்று கூறப்படுகிறது. இந்த
உத்தேச பட்டியல்
தொடர்பாக விவரங்கள் ஊடகங்களுக்கு கிடைத்திருக்கின்றன. அதில், அதிமுக மட்டும் 171 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 117 தொகுதிகளுக்கான உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் இதோ.

1 – முதல்வர் பழனிசாமி – எடப்பாடி தொகுதி

2 – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் – போடி தொகுதி

3 – கே.பி.முனுசாமி – கிருஷ்ணகிரி

4 – ஆர்.வைத்தியலிங்கம் – ஒரத்தநாடு

5 – பி.பலராமன் – பொன்னேரி(தனி)

6 – எஸ்.அப்துல் ரஹீம் – ஆவடி

7 – பி.வி.ரமணா – திருவள்ளூர்

8 – பா.பெஞ்சமின் – மதுரவாயல்

9 – கோ.அரி – திருத்தணி

10 – வி.அலெக்சாண்டர் – அம்பத்தூர்

11 – நடிகை விந்தியா – டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்

12 – பா.வளர்மதி – பெரம்பூர்

13 – ஜே.சி.டி.பிரபாகரன் – வில்லிவாக்கம்

14 – டாக்டர் வேணுகோபால் – திரு.வி.க. நகர்(தனி)

15 – டி.ஜெயக்குமார் – ராயபுரம்

16 – டாக்டர் மைத்ரேயன் – மயிலாப்பூர்

17 – எஸ்.கோகுல இந்திரா – அண்ணா நகர்

18 – ஆதி.ராசாராம் – சைதாப்பேட்டை

19 – தி.நகர் சத்யா – தியாகராய நகர்

20 – எம்.கே.அசோக் – வேளச்சேரி

21 – வி.என்.ரவி – ஆலந்தூர்

22 – ஆர்.கமலக்கண்ணன் – பல்லாவரம்

23 – சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் – தாம்பரம்

24 – எஸ்.ஆறுமுகம் – திருப்போரூ

25 – கே.மரகதம் குமரவேல் – மதுராந்தகம்(தனி)

26 – வாலஜா பி.கணேசன் – உத்திரமேரூர்

27 – வி.சோமசுந்தரம் – காஞ்சிபுரம்

28 – சு.ரவி – அரக்கோணம்(தனி)

29 – டாக்டர் நிலோபர் கபீல் – வாணியம்பாடி

30 – கே.சி.வீரமணி – ஜோலார்பேட்டை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.