மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் தூக்கிட்டு தற்கொலை

மதுரை : மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் தற்கொலை செய்து கொண்டார். வண்டியூரை சேர்ந்த வேல்முருகன் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.