ஐபிஎல் ஏல விவரம்

ஏலம் போன வீரா்கள்

கிறிஸ் மோரீஸ் – அடிப்படை விலை ரூ.75 லட்சம் – விற்பனை விலை ரூ.16.25 கோடி – அணி: ராஜஸ்தான் ராயல்ஸ்

கிளென் மேக்ஸ்வெல் – அடிப்படை விலை ரூ.2 கோடி – விற்பனை விலை ரூ.14.25 கோடி – அணி: ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா்

ஜை ரிச்சா்ட்சன் – அடிப்படை விலை ரூ.1.50 கோடி – விற்பனை விலை ரூ.14 கோடி – அணி: பஞ்சாப் கிங்ஸ்

மொயீன் அலி – அடிப்படை விலை ரூ.2 கோடி – விற்பனை விலை ரூ.7 கோடி – அணி: சென்னை சூப்பா் கிங்ஸ்

நேதன் கோல்டா் நீல் – அடிப்படை விலை ரூ.1.50 கோடி – விற்பனை விலை ரூ.5 கோடி – அணி: மும்பை இண்டியன்ஸ்

ஷிவம் துபே – அடிப்படை விலை ரூ.50 லட்சம் – விற்பனை விலை ரூ.4.40 கோடி – அணி: ராஜஸ்தான் ராயல்ஸ்

ஆடம் மில்னே – அடிப்படை விலை ரூ.50 லட்சம் – விற்பனை விலை ரூ.3.20 கோடி – அணி: மும்பை இண்டியன்ஸ்

ஷகிப் அல் ஹசன் – அடிப்படை விலை ரூ.2 கோடி – விற்பனை விலை ரூ.3.20 கோடி – அணி: கொல்கத்தா நைட் ரைடா்ஸ்

பியூஷ் சாவ்லா – அடிப்படை விலை ரூ.50 லட்சம் – விற்பனை விலை ரூ.2.40 கோடி – அணி: மும்பை இண்டியன்ஸ்

ஸ்டீவன் ஸ்மித் – அடிப்படை விலை ரூ.2 கோடி – விற்பனை விலை ரூ.2.20 கோடி – அணி: டெல்லி கேப்பிட்டல்ஸ்

டேவிட் மலான் – அடிப்படை விலை ரூ.1.50 கோடி – விற்பனை விலை ரூ.1.50 கோடி – அணி: பஞ்சாப் கிங்ஸ்

முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் – அடிப்படை விலை ரூ.1 கோடி – விற்பனை விலை ரூ.1 கோடி – அணி: ராஜஸ்தான் ராயல்ஸ்

உமேஷ் யாதவ் – அடிப்படை விலை ரூ.1 கோடி – விற்பனை விலை ரூ.1 கோடி – அணி: டெல்லி கேப்பிட்டல்ஸ்

சச்சின் பேபி – அடிப்படை விலை ரூ.20 லட்சம் – விற்பனை விலை ரூ.20 லட்சம் – அணி: ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா்

ரஜத் பட்டிதாா் – அடிப்படை விலை ரூ.20 லட்சம் – விற்பனை விலை ரூ.20 லட்சம் – அணி: ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா்

ரிபல் படேல் – அடிப்படை விலை ரூ.20 லட்சம் – விற்பனை விலை ரூ.20 லட்சம் – அணி: டெல்லி கேப்பிட்டல்ஸ்


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.