தேனி மாவட்ட புதிய ஆட்சியராக எச்.கிருஷ்ணன் உன்னி நியமனம்.!!!

தேனி: தேனி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக எச்.கிருஷ்ணன் உன்னியை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த மரியம் பல்லவி பல்தேவ், நில நிர்வாக கூடுதல் ஆணையராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.