குமரி கருங்கல் காவல்நிலையத்தில் காலியாக இருந்த கட்டிடத்தில் பொதுமக்களுக்காக நூலகம் திறப்பு..!!

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் காவல்நிலையத்தில் காலியாக இருந்த கட்டிடத்தில் பொதுமக்களுக்காக நூலகம் நிறக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் வாசிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக 24 மணிநேர நூலகத்தை எஸ்.பி. பத்ரிநாராயணன் திறந்து வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.