மகாராஷ்டிராவில் வரும் நாட்களில் பெரிய வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கும்!: நாசிக் வியாபாரிகள் தகவல்

புனே: மகாராஷ்டிராவில் பெரிய வெங்காயத்தின் விலை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என நாசிக் வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மழை காரணமாக ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூபாய் 45 வரை விற்கப்படும் நிலையில் மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.