ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,398 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அமராவதி: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,398 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,05,946-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 9 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,234-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 8,89,295 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 9,417 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.