அஸ்ஸாமில் பரபரப்பை ஏற்படுத்திய 16 அடி நீளம் 20 கிலோ எடையுள்ள ராஜ நாகம்

பெரிய ராஜ நாகத்தை பிடிப்பதில் வனத்துறையின் பாம்பு நிபுணர் சிரமங்களை எதிர்கொண்டார். நாகத்தின் எடை சுமார் 20 கிலோ என்று கூறப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.