கொரோனாவில் இருந்து மீண்டார் நல்லகண்ணு April 4, 2021 by தினகரன் சென்னை: கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கொரோனாவில் இருந்து மீண்டார். மருத்துவமனையில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.