சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி திமுக வேட்பாளர் உதயநிதியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்..!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம்

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி திமுக வேட்பாளர் உதயநிதியை ஆதரித்து பிரச்சாரம்

நான் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் போது கலைஞர் வாக்கு சேகரித்தார் – ஸ்டாலின்

மாநிலம் முழுவதும் வாக்கு கேட்கும் நான் என் மகனுக்காக வாக்கு கேட்கவில்லை என்று யாரும் கூறிவிடக்கூடாது – ஸ்டாலின்

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.