புதுச்சேரி மாநிலத்தில் 144 தடை உத்தரவு தொடர்பாக உரிய விளக்கமளிக்க புதுவை அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: புதுச்சேரி மாநிலத்தில் 144 தடை உத்தரவு தொடர்பாக உரிய விளக்கமளிக்க புதுவை அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. புதுவை மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ராஜாங்கம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உரிய விளக்கமளிக்கப்படவில்லை என்றால் 144 தடை உத்தரவை ரத்து செய்ய நேரிடும் என்றும் உயர்நீதிமன்றம் எச்செரிக்கை எடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.